நயன்தாராவைப் போலவே அம்மன் வேடத்தில் நடித்து அசத்தி உள்ள பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி.!

0

லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் திரையுலகில் கெத்தாக வலம் வரும் நடிகை தான் நயன்தாரா இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் தற்போது உருவாகி வருகிறது.

ஆம் இவர் தற்போது இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதோடு ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்து வருவது பாரதிகண்ணம்மா இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை தான் ரோஷினி சமீபத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2  சீரியலுக்கும் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு சில காட்சியில் ரோஷினி அம்மன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவைப் போலவே இவரும் அம்மன் வேடத்தில் அசத்தலாக நடித்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

roshini
roshini