துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.!

சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது ஆனால் இன்றும் மக்கள் மனதில் மறையாத சீரியலாக திகழ்ந்து வருவது பாரதிகண்ணம்மா சீரியல் தான் இந்த சீரியல் விஜய் டிவியில் மிக நன்றாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சின்னத்திரையில் சேர்த்து வைத்துக் கொண்டவர் தான் ரோஷினி ஹரிப்ரியன் இவர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் தான் இந்த சீரியலை பார்ப்பதற்கு மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று கூட கூறலாம்.

ஏனென்றால் இவரது நடிப்பு மக்கள்களுக்கு மிகவும் பிடித்துவிடும் அவ்வளவு அற்புதமாக இவர் தனது நடிப்பை அபூர்வமாக மக்களுக்கு காட்டுவார். என்னதான் சின்னத்திரையில் நடித்து வந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதற்காக சமீபகாலமாக இவர் சமூக வலைதளப் பக்கங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

roshiniharipriyan
roshiniharipriyan

அந்த வகையில் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் லைக்,ஷேர் போன்றதை பகிர்ந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்போதும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

roshiniharipriyan2
roshiniharipriyan2

ஆம் இந்த புகைப்படங்களில் ரோஷினி கருப்பு நிற டி ஷர்ட்டில் ரசிகர்களை உசுப்பேற்றும் படியாக போஸ் கொடுத்துள்ளார்.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களில் நீங்கள் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கிறீர்கள் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

Leave a Comment