நடிக்க வந்த சில காலங்களிலேயே நடிகைகளுக்கு இணையாக விலை உயர்ந்த காரை வாங்கிய பாரதிகன்னமா சீரியல் நடிகை.!

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த சீரியலை ரசிகர்கள் மிக ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் புதுப்புது பிரபலங்களை அறிமுக படுத்தி உள்ளார்கள் அவர்களும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் புதிதாக இணைந்த பிரபலம்தான் நடிகை நீபா இவரை சுற்றி தான் பல நாட்களாகவே காட்சிகள் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் நீபா சீரியலில் படு பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.ஆம் இவர் தனது புதிய கார் உடன் நின்று எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment