அட இவர்தான் அப்பாவா உண்மையை தெரிந்துகொண்ட லக்ஷ்மி.! பரபரப்பை கிளப்பும் பாரதிகண்ணம்மா விறுவிறுப்பான தொடர்

விஜய் தொலைக்காட்சியில் பத்திற்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது அந்த சீரியல்கள் பலரும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியலாக அமைந்து வருகிறது பாரதிகண்ணம்மா சீரியல். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாரதிகண்ணம்மா சீரியலில் சமீபத்தில் ஹேமா லட்சுமியிடம் எனக்கு அம்மா இல்ல உனக்கு அப்பா இல்லை அதனால் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாமா என கேட்பார் அதற்கு லட்சுமி கோபப்பட்டு என்னுடைய அப்பாவை நான் கண்டுபிடித்தே ஆவேன் என கோவத்துடன் பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

இதனைத் தொடர்ந்து லட்சுமி தன்னுடைய அப்பா யார் என தெரிந்து கொள்ள தேட ஆரம்பிக்கிறார் பலமுறை தன்னுடைய அப்பா யார் என்பதை அறிய முயன்று பார்க்கிறார் தனது அப்பாவின் முகவரி எது என்பதை கண்டுபிடித்து ஒரு வழியாக சௌந்தர்யாவின் வீட்டை அடைகிறார் லக்ஷ்மி.

அப்பொழுது நீங்கதான் அப்பா, அப்பா என்பதை லட்சுமியிடம் சொல்லப்போகிறேன் என்று கண்ணம்மா சொன்னதைக் கேட்டு விடுகிறார் டாக்டர் அங்கில் தான் அப்பா என்பதைப்போல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு லட்சுமியும் அம்மாவை போல் கோபத்தில் இருப்பாரா அல்லது உண்மையை எப்படி புரிய வைக்க முயற்சிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதோ ப்ரோமோ வீடியோ.

Leave a Comment