பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது – இளசுகளின் மனதை சுக்குநூறாய் உடைக்கும் டாப் ஆங்கிள் புகைப்படம்.

மாடல் அழகிகள் சமீபகாலமாக கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி பிரபலமடைந்து வருகின்றன வெள்ளித்திரை சின்னத்திரை விளம்பரம் என எது கிடைத்தாலும் அதில் தனது தலையை காட்டி மக்கள் மத்தியில் இடம் பிடுத்து விடுகின்றனர் அந்தவகையில் மாடல் அழகியான ரோஷினி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து அறிமுகமானார்.

ஆள் அழகாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு புடவையில் சிறப்பாக நடித்து அசத்தினார். பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தொடர்ந்து சிறப்பாக நடித்து இல்லத்தரசிகளின் தாண்டி காதல் ஜோடி, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

மேலும் இவரது திறமையை பார்த்து வெள்ளித்திரையில் ஹீரோயின்னாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி தான் நடிக்க வாய்ப்புகள் வந்ததால் அதை அவர் கைவிட்டார்.

அதேபோல சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திலும் செங்கொணி கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி தான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்  அதையும் அவர் தவறவிட்டு உள்ளாராம் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவருக்கு பின் வாய்ப்புகள் குவிய ஒருவழியாக அந்த சீரியலில் இருந்து விலகி தற்போது படங்களில் நடிக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரோஷினி மாடர்ன் டிரஸ்ஸில் டாப் ஆங்கிளில் புகைப்படங்கள்  எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து  இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

roshini
roshini
roshini
roshini
roshini
roshini

Leave a Comment