பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா போல.. டெரர் லுக்கில் இருக்கும் அவரது கணவர்.! ரசிகர் மத்தியில் வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி சமீபகாலமாக டிஆர்பி யில் முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றால் அது ஒரு காரணம் பாரதிகண்ணம்மா என்ற சீரியல் தான். இந்த சீரியல் மக்களின் தாண்டி காதலர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இருப்பினும் சமீபகாலமாக டிஆர்பி யிலும் பாரதிகண்ணம்மா சீரியல் அடிவாங்கி தான் வருகிறது.

ஆனால் இதற்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை என்பதுதான் உண்மை.

அதற்கு காரணம் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனா மிகச்சிறந்த ரோலை தாங்கி தனக்கான நடிப்பு திறமை முழுவதையும் வெளிக்காட்டி வருகிறார்.

இளம் வயது பெண்ணாக இருந்தாலும் வில்லி ரோலில் எப்படி என்பதை நன்கு புரிந்து கொண்டு நடித்து வருவதால் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஃபரீனா. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் சமீபத்தில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்யுங்கள் என கேட்டுள்ளார்.

உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்காமல் ஃபரீனா சமீபத்தில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்.

farina

Leave a Comment

Exit mobile version