பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனருக்கு எதிர்பாராத வேண்டுகோள் வைத்த ரசிகன்..!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இவ்வாறு இந்த சீரியலின் கதை அம்சம் சிறந்ததாக இருந்ததன் காரணமாக இந்த சீரியலை ரசிக்க ஏராளமானோர் உருவாகி விட்டார்கள்.

அந்த வகையில் பொதுவாக சீரியல் என்றாலே குடும்பத்தில் நடக்கும் கஷ்ட நஷ்டங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஆனால் இந்த சீரியலின் கதை வித்யாசமாகவும் விசித்திரமாகவும் இருப்பதன் காரணமாக. இதுவரை இந்த சீரியல் 600 எபிசோடு வரை முடிவடைந்துள்ளது.

அந்தவகையில் சித்தி கொடுமையை  பல்வேறு வருடங்களாக அனுபவித்த கண்ணம்மாவை பார்த்தவுடன் பாரதிக்கு காதல் வந்துவிட்டது இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகள் உடன் கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்கிறார் நமது பாரதி.

ஆனால் பாரதியின் தாயார் கண்ணம்மாவை மருமகளாக ஏற்க மறுக்கிறார்கள் இதனால் பல போராட்டங்களை கண்ணம்மா தன்னுடைய புகுந்த வீட்டில் கண்டு வருகிறார். இது ஒரு பக்கமிருக்க மருத்துவர் வெண்பா பாரதியை ஒரு பக்கமாக காதலித்து வருகிறார்.

இவ்வாறு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த பாரதி கண்ணம்மா வெண்பா தன்னுடைய ராஜதந்திரத்தின் மூலமாக தெரிவித்து வருகிறார் இதன் காரணமாக கண்ணம்மா தன்னுடைய மகளை தனியாக அழைத்து வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது 600 வது எபிசோடில் காலெடுத்து வைக்கும் பாரதிகண்ணம்மா  பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் இயக்குனரிடம் இந்த சீரியலை என்னடா வாடா ஜவ்வுமிட்டாய் போல இருக்க வேண்டாம் என கூறி உள்ளார்.

bharathi kannama-1
bharathi kannama-1