திருமண கோலத்தில் இளசுகளை மயக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்.

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் பெண்களை மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த நாடகம் TRP-யில் முன்னணி நாடகமாக இருந்து வருகிறது.  இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷெரின் ஜானு. இவர் இந்த சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நரசாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவருக்கு பாரதிகண்ணம்மா சீரியல் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு உண்மையில் திருமணமா என்று ஷாக்காகி வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க மற்ற ரசிகர்கள் நீங்கள் ஹீரோயின் போல மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

sherin jonu

Leave a Comment

Exit mobile version