வித்தியாசமான உடையில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி கிளாமரான ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!! என்ன கண்றாவி இது.? வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்.!!

0
விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகம்  வலம் வந்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா.
இந்த  சீரியல் குடும்ப கதைகளை மையமாக வைத்தும், ஒரு பெண் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும்.அவர்கலுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோயின் மாசமாக இருக்கும் நிலையில் அவருடைய கணவர் கதாநாயகியான கண்ணம்மாவை சந்தேகப்பட்டால் கண்ணம்மா உடனே அந்த வீட்டை விட்டு ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு  வெளியே வந்து விடுவார்.
அந்த வகையில் அந்தப் பையை வைத்து  அந்த எபிசோடை ரசிகர்கள் மிகவும் பாகமாகக் கலாய்த்து வந்தார்கள். பிறகு 8 வருடங்களுக்கு பிறகு என்று சொல்லி கதையை உல்டாவாக மாற்றிவிட்டார்கள். தற்பொழுது இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ரோஷினி.இவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
அந்த வகையில் இது வரையிலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி நடனம் ஒன்று ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.