ரசிகர்களின் க்ரஷ் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் பொங்கல் உடை இதுதான்.! வச்சகண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்

தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல்களில் பாரதிகண்ணம்மா சீரியலும் ஓன்று இந்த சீரியலில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இள நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் ஆனால் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே குறுகிய காலத்திலேயே சீரியலில் இருந்து வெளியேறினார்.

எதற்காக வெளியேறினார் என்பது மட்டும் தெரியாமல் இருந்தது ஆனால் அதற்கு ரோஷினி பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறினேன் என கூறினார். ஆனால் இவர் எந்த படத்தில் நடிக்கிறார் என்பது மட்டும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் களமிறங்கியிருக்கிறார் என்பதுமட்டும் தகவல் கிடைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் மூன்றில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறாராம் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ரசிகர்களுடன் இணைந்து இருக்கிறார்.

roshini haripriya
roshini haripriya

அந்த வகையில் பொங்கல் தின சிறப்பு நாளான தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம்  வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்.

roshini haripriya
roshini haripriya

Leave a Comment