பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த நடிகையா இது.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

0

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாரதி கண்ணம்மா, இந்த சீரியல் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிகையாக நடித்து வருபவர் ரோஹினி, இவர் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முன்பு பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

brathikannama
brathikannama

ரோகினி பாரதிகண்ணம்மா சீரியலில் மாநிறமாகவும் கிராமத்துப் பெண் போலவும், குடும்ப பெண்ணாகவும் நடித்து வருகிறார், ரோகினிக்கு தொலைக்காட்சியில் பல சீரியல் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் தேர்வு செய்தது பாரதிகண்ணம்மா சீரியல் தான்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், பாரதி கண்ணமா சீரியல் நடிகை ரோகினியை இப்படி போஸ் கொடுத்தது, என வாய் பிளக்கிறார்கள், குடும்ப பெண்ணாக நடித்த ரோகினி இப்படி கவர்ச்சி காட்டியுள்ளார் என்பது பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

brathikannama
brathikannama
brathikannama
brathikannama
brathikannama
brathikannama