அடை மழையிலும் பனி மழையாக ரசிகர்களை குளிரவைக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

0

மக்கள் தொலைக்காட்சியில் அதிகம் பார்ப்பது என்னவென்றால் 1 பிக்பாஸ் அல்லது சின்னத்திரை சீரியல்கள் தான் சின்னத்திரை சீரியல்களில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்த தொலைக்காட்சி விஜய் மற்றும் சன் டிவி இந்த இரண்டு தொலைக்காட்சிலும் அதிகம் சீரியல்கள் வெளியிடப்படுவதால் மக்கள் இவர்கள் வெளியிடும் சீரியலுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம்.

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மக்களுக்க்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைகிறது.

இந்த சீரியலில் பாரதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரோஷினிஇவர் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து காட்சிகளுமே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காட்சியாக இருக்கிறது.

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.

சின்னத்திரையில் படு பிசியாக இருந்தாலும் தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை ஒரு வேலையாக செய்து வருகிறார்.

தற்பொழுது இவர் அருமையான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை செம அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

roshine
roshine
roshine
roshine