விஜய் டிவியில் டி ஆர் பி யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை ஃபிரவீனா.
பொதுவாக மற்ற சீரியல்களில் ஹீரோயின் தான் ரசிகர்கள் மத்தியில் முதலில் பிரபலமடைவார்கள். ஆனால் இந்த சீரியலில் ஹீரோயினை விட வில்லி தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.
இவர் இந்த நாடகத்தில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இவர் வில்லியாக இருந்தாலும் பல ரசிகர்களுக்கு இவரை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் உங்கள் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கேட்டதற்கு உடனே சோசியல் மீடியாவில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது முட்டிக்கு மேல் இருக்கும் ஆடையை அணிந்துகொண்டு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.
