அடையாளமே தெரியாமல் அழகில் நடிகைகளையே ஓரங்கட்டும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக சீரியல் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பறக்கவிட்டு வருகிறார்கள், இவர்கள் சீரியல் நடிக்கும் கதாபாத்திரம் ஒருபுறம் இருந்தாலும் இவர்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் வித்தியாசமாக இருக்கும்.

சீரியலில் உள்ள நடிகைகள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நீங்கள் தாராளமாக சினிமாவில் நடிக்கலாம் என்று கூறுமளவிற்கு அழகில் அசத்துகிறார்கள்.

kaviya arivumani
kaviya arivumani

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா, இவரை பல ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என கிண்டல் அடித்து வருகிறார்கள். எத்தனை பேர் தான் நயன்தாராவின் பெயருக்கு போட்டி போடுவார்கள் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் இவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Comment