விஜய் டிவியில் பல சீரியல்கள் குடும்ப கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் ஒரு குடும்பத்தில் இருக்கும் தலைவி எவ்வளவு அவமானங்கள் மற்றும் கஷ்டங்களை சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலின் மூலம் புதிதாக சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளவர் நந்திதா ஜெனிஃபர். இவர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.பிறகு தற்போது வெள்ளித்திரையில் சொல்லுமளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். இவர் அந்த சீரியளிலும் மிகவும் அழகாக தான் இருப்பார் எனவே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனைத் தொடர்ந்து இவரின் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தையும், கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார். இதோ அந்த புகைப்படம்.
