முதல் மனைவி இறந்ததும் ஒரே வருடத்தில் பாக்யராஜுக்கு இரண்டாவது திருமணம்.. யார் செய்து வைத்தார் தெரியுமா.?

Bhagyaraj : 1953 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளையன் கோவில் என்னும் ஊரில் பிறந்தவர் பாக்கியராஜ் இவர் 1997 ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம் ஆனால் 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக பணி புரிந்தார்.

அதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அது மட்டுமில்லாமல் கவுண்டமணியுடன் ஒரு சிறிய காட்சியில் தோன்றி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மூன்றாவது திரைப்படம் ஆனால் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் இரண்டு காட்சியில் மக்கள் மனதில் நிலைக்கும் படி உணவு விடுதி பணியாளர் வேடம் போட்டு நடித்திருந்தார்.

அதன் பிறகு இயக்குனராக தன்னுடைய திறமையால் வளர்ந்து வந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கத்தில் இவரை நடித்து பல திரைப்படங்களை மக்களுக்காக கொடுத்துள்ளார். இந்த நிலையில் பாரதிராஜாவின் முதல் மனைவி மரணத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.

பூர்ணிமாவும் பாக்யராஜும் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 40 வருடம் நிறைவடைந்துள்ளது இந்த நிலையில் அதன் நிகழ்ச்சியாக பூர்ணிமா மற்றும் பாக்கியராஜ் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாக்கியராஜன் இரண்டாவது திருமணத்தை எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோர்தான் நடத்தி வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது..

Bhagyaraj
Bhagyaraj
Bhagyaraj
Bhagyaraj
Bhagyaraj
Bhagyaraj