ஆண்ட்ரியாவின் வலையில் விழ இருந்த பகத் பாஸில்..! அட இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் சிறந்த பாடகியாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் பல முன்னணி இயக்குனர்கள் கடினமான காட்சிகளுக்கு முதலில் தேர்வு செய்வது ஆண்ட்ரியா தான் ஏனெனில் அவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி துணிந்து நடிக்கும் கதாநாயகி ஆவார்.

அந்த வகையில் பல நடிகைகள் தவிர்த்த வடசென்னை திரைப்படத்தில் கூட ஆண்ட்ரியா மிக துணிச்சலாக நடித்து இருப்பார்.  இதனை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல். சமீபத்தில் நடிகர் பகத் பாசில் அவர்கள் ஆண்ட்ரியாவை விரும்புவதாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியாவும் பகத் பாசிலின் ஆறு வருடங்களுக்கு முன்பாக ஒரு மலையாளத் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்பொழுது நமது நடிகருக்கு ஆண்ட்ரியாவை மிகவும் பிடித்த போனதாம் ஆனால் ஆண்ட்ரியா இவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் காரணமாக இவரை தவிர்த்துள்ளார். ஆனால் பேங்கலூர் டேஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக பகத் பாசிலுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து மிகப் பிரம்மாண்டமாக வரவேற்பைப் பெற்றார். பின்னர் நமது நடிகர் நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல். சமீபத்தில் கமலஹாசன் திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் இவர் நடித்த காட்சி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக அமைந்தது.  தற்பொழுது பகத் பாஸில் மிகப் பிரபலமான நடிகராக உருவானாலும் ஆண்ட்ரியா தற்பொழுது வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment