முன்பெல்லாம் வெள்ளி திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் வயது முதிர்ந்ததன் காரணமாக சீரியலில் நடிக்கவருவார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் சின்னத்திரையில் புதுபுது கதாநாயகிகளே அறிமுகப்படுத்துவதன் காரணமாக அவர்கள் எளிதில் ரசிகர்களை கவர்ந்த மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நமது நடிகை தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
ஆனால் என்னதான் அவர் கதாநாயகியாக இருந்தாலும் நடிப்பிற்கு ஏற்றார்போல் அவருக்கு எந்த ஒரு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை அந்த வகையில் நமது நடிகை பல வருடமாக ராஜவேலு என்பவரை காதலித்து வருவது மட்டுமில்லாமல் அவரை விரைவில் திருமணம் செய்யவும் உள்ளாராம்.
இந்நிலையில் நமது நடிகை தான் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு 20 லட்சம் வரை சம்பளம் பெற்று வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தற்போது கைவசம் 45 திரைப்படங்களை வைத்துள்ளார் மேலும் இவர் தற்பொழுது நம்பிக்கையாக இருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகும் யானை திரைப்படம் தான்.
இவ்வாறு சம்பளம் குறைவாக வாங்கினாலும் நமது நடிகை ஈசிஆரில் 20 கோடி மதிப்புள்ள ஒரு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். 72 கோடி மதிப்பில் ஒரு காரையும் வாங்கியுள்ளாராம். பொதுவாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இது போன்ற செயலில் ஈடுபட முடியும் ஆனால் நமது நடிகை மிக குறுகிய காலத்தில் இவ்வளவு வளர்ச்சி பெற்றது பார்த்து பலரும் வியந்து விட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் இன்னும் முழுசா ஹீரோயினாக கூட ஆகவில்லை அதற்குள் எப்படி ஈசிஆரில் பங்களா காரணம் வாங்கி உள்ளீர்கள் என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.