பிக்பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பு ரசிகர்களின் தாகத்தை புகைப்படத்தின் மூலம் தனித்த ரம்யா பாண்டியன்.! பிக்பாஸ் முடியும் வரை இது போதும் எனக் கூறிய ரசிகர்கள்.

Ramya pandiyan : தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிகையாக நடித்து பிரபலமடைந்து வருகிறார்கள் ஆனால் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு வாய்ப்பு கிடைக்காமல் சில காலத்திற்குப் பிறகு தான் வெளியிடும் புகை படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

அந்த லிஸ்டில் நடிகை ரம்யா பாண்டியன் தனது எடுப்பான இடுப்பு மடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த இளசுகளை கட்டிப்போட்டவர். இவர் வெளியிட்ட புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி இவரின் புகழுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ரம்யா பாண்டியன் என்றால் கூட பலருக்கு தெரியாத இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என்றால் அனைவருக்கும் தெரியும்படி பிரபலம் அடைந்து விட்டார், ரம்யா பாண்டியன் தமிழில் முதன்முதலாக டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் இடையே மேலும் பிரபலமடைந்தார், இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிக முக்கிய கதாபாத்திரமாக அமைந்ததால் இவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது, அதனைத்தடர்ந்து ஆண்தேவதை திரைப்படத்தில் ஜெஸ்ஸிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர்,2 D என்டர்டைன்மென்ட் புரோடக்சன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்திலும், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ப்ரொடக்ஷன் இல் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த வருட பிக்பஸ் சீசன் 4 ஆரம்பித்துவிட்டது, இந்த பிக் பாஸ் சீசன் 4 ரம்யா பாண்டியன் கலந்து கொள்கிறார்.

இவர் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அதனால் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவார் ஆனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குப் போவதற்கு முன்பு சில புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் வரை இந்த புகைப்படம் ஒன்றே போதும் என வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan
ramya pandiyan

Leave a Comment