மெழுகு பொம்மை போல் மின்னும் அழகு.! இணையதளத்தை செதரவிடும் தமன்னாவின் புதிய போட்டோஷூட்.!

tamannah
tamannah

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழில் ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்திலும் நடித்து  தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

tamannah
tamannah

என்னதான் தமிழில் நடித்து வந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் தற்பொழுது வரை தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை தமன்னா தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர் அதனால் உடற்பயிற்சி, யோகா என அனைத்தையும் செய்து புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார்.

tamannah
tamannah

இந்த நிலையில் தற்பொழுது நீண்ட காலங்களுக்குப் பிறகு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தில் பார்பி டால் போல் பிங்க் நிற உடையில் பார்ப்பவர்களை படும் சூடாக மாற்றியுள்ளார். அடிக்கிற வெயிலுக்கு கண்ணுக்கு இதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட மெழுகு பொம்மை போலவே அந்த புகைப்படத்தில் காணப்படுகிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

tamannah
tamannah