இத்தனை வயதிலும் அழகாக இருக்கும் காதலர் தினம் நடிகை சோனாலி.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

0
sonali
sonali

வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நன்றாக நடித்து ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நேரத்தில் திடீரென சினிமாவில் நடிக்காமல் போன நடிகைகளில் ஒருவர் தான் சோனாலி இவரது நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காதலர் தினம்.

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று பல நாட்கள் வரை ஓடிய இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது மேலும் இந்த திரைப்படத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்திற்கு பின்பு இவரை தமிழ் சினிமாவில் அதிகமாக பார்க்க முடியவில்லை.

இருப்பினும் ஹிந்தியிலும் அதிக திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டயத்தை அங்கேயும் உருவாக்கி வைத்திருந்தார் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று குணமாகி வந்தார்.மேலும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதும் ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது.

இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்றெல்லாம் கமெண்ட் செய்தனர்.இந்த நிலையில் தற்பொழுது 48 வயதாகும் நடிகை சோனாலி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் நடிகை சோனாலியின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

sonali
sonali

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களில் மிகவும் அழகாக இருக்கிறார். இவர் இப்பொழுதும் தமிழ் சினிமாவில் நடித்தால் இவருக்கு கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்க வாய்ப்பிருக்கிறது என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

sonali
sonali