பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்கள் மிகவும் அழகாக இருந்தால் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய முடியும். அதேபோல் முன்பெல்லாம் நடிகைகள் என்றால் ஓரளவிற்கு தான் மேக்கப் போட்டு தங்களை அழகுபடுத்திக் கொள்ள முடியும். அதுவும் பட சூட்டிங்கின்போது மட்டும்தான் அவர்கள் மிகவும் தங்களை அழகாக வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் தற்போதெல்லாம் அப்படி கிடையாது சர்ஜரி செய்து கொள்வது, அழகாவதற்கு மாத்திரைகள் சாப்பிடுவது போன்றவற்றை செய்து எப்பொழுதும் அழகாக இருப்பது போல் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
அதேபோல் தங்களது முகத்தில் உள்ள மூக்கு,வாய் என்று எந்த உறுப்புகளாக இருந்தாலும் அதனை சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் கலராக வேண்டுமென்றால் டேப்லெட் மூலம் தங்களை கலர் ஆக்கிக் கொள்ளலாம். முடி நீளமாக இருக்க வேண்டுமானால் நீளமாக வைத்துக்கொள்ளலாம் குட்டையாக இருக்க வேண்டுமானால் அதனை சரி செய்து கொள்ளலாம்.
இதற்கு அனைத்திற்கும் காரணம் செயற்கையாக செய்வது மட்டுமே ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் வயதான பிறகு தான் இவற்றின் எதிர் பலன் தெரியும். தற்பொழுது எந்த நடிகைகள் அதிகமாக ஷார்ட் ஹேர் லுக்கில் இருப்பார்கள் என்பதை பார்ப்போம்.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் நடிகை நஸ்ரியா மற்றும் சமந்தா. இவர்களின் அழகினாலும் நடிப்பு திறமை நாளும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் வெகுவாக கவர்ந்தார். அதோடு சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்கள்.
தற்போது சமந்தா மற்றும் நஸ்ரியா இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் சமந்தா பானாகாத்தாடி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் சமந்தாவை பார்ப்பதற்கு ஓரளவிற்கு தான் அழகாக இருப்பார். ஆனால் போகப்போக இவரின் மவுஸ் அதிகரித்ததால் தன்னை அழகாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று செயற்கையாக சர்ஜரி உட்பட பல செயல்களை செய்து வருகிறார்.


அந்தவகையில் சமந்தா மற்றும் நஸ்ரியா உட்பட பல நடிகைகள் ஷார்ட் ஹேர் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.