செதுக்கி வச்ச செல போல் இருக்கும் அமலாபால்.! புகைப்படங்களைப் பார்த்து எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்.!

பல சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் நடிகைகளில் பிரபலமாக வலம் வரும் நடிகை தான் அமலாபால் இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்துவிட்டதால் தொடர்ந்து தனுஷ்,விஜய்,விக்ரம் போன்ற பல நடிகர்களின் படங்களில் கமிட்டாகி மார்க்கெட் உச்சத்தில் புகழ்பெற்று திகழ்ந்தார்.

அந்த வகையில் பார்த்தால் தமிழில் நடித்ததன் மூலமாகவே மலையாள திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவர் தமிழில் ஆடை என்ற திரைப்படத்தில் ஒட்டுத்துணி கூட ஆடை இல்லாமல் நடித்தப்போது இவரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

பணத்திற்காக ஆடையே இல்லாமல் நடிக்கிறாங்க இவங்கள பத்தி நம்மளால புரிஞ்சுக்கவே முடியல என்று பல விமர்சனங்களை அமலா பால் மீது கொட்டி தீர்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பார்த்தால் ஆடை திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுதும் இவரது அட்டகாசங்களை தடுக்கவே முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

amala paul
amala paul

மேலும் இவர் நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போதும் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்புகளையும்,ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

amala paul
amala paul

அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்பொழுதும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது ஆம் அமலாபால் பார்ப்பதற்கு தனது முன்னழகு,பின்னழகு என மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க செதுக்கி வச்ச செல மாதிரி இருக்கீங்க உங்கள பார்க்கும்போது என்னென்னமோ தோணுது என்று எக்குத்தப்பாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment