பீஸ்ட் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் – இணையதளத்தில் வைரல்.

சமீபகாலமாக டாப் நடிகரின் படங்களில் புதுமுக நடிகையை தான் கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறி உள்ள பூஜா ஹெக்டே திடீரென பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி தற்போது நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இயக்கத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் தற்போது புதிய திரைப்படத்தை இன்னும் சீரும் சிறப்புமாக சந்தோஷமாகவும் பீஸ்ட்  படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் காட்சிகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் அவர் அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே,  யோகிபாபு, செல்வராகவன்,  சார்பட்டா பரம்பரை சபீர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அப்டேட்டை இப்படக்குழு வெளியிடுகிறதோ இல்லையோ படத்தில் நடிப்பவர்கள் அவ்வப்போது சில தகவல்களை சொல்லி தளபதி ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை பூஜா கேட்டு பிறந்தநாள். அறிந்தால் படக்குழு மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி மற்றும் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக வேற லெவலில் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

pooja-hegde
pooja-hegde

Leave a Comment