கடற்கரையில் அதீத கவர்ச்சி உடையில் அஜித், விஜய் பட நடிகை.! லைக்ஸ் அள்ளிக் குவிக்கும் செம ஹாட் புகைப்படம்.!

0

விஜயின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம், போகன் ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அக்ஷரா கவுடா, இவர் கன்னட நடிகை தமிழ் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

akshra-gowda
akshra-gowda

அஜித்துடன் ஆரம்பம் திரைப்படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அக்ஷரா கவுடா, இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.

akshra-gowda
akshra-gowda

இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம், அந்தவகையில் அக்ஷரா கவுடா கடற்கரையில் பிகினி உடை அணிந்து கவர்ச்சி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

akshra-gowda
akshra-gowda
akshra-gowda