IPL- ல் வீரர்களுக்கு செம்ம ட்விஸ்ட் வைத்த BCCI தலைவர்.? கடும் கோபத்தில் வெளிநாட்டு வீரர்கள்.

ஐபிஎல் 14 வது சீசன் 29 போட்டி இருக்கும் போதே கைவிடப்பட்டது. இச்செய்தி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். IPL மீதி போட்டி தொடங்க பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பல்வேறு வழிகளில் திட்டம்போட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு முடிவு கிடைத்துள்ளது மீதி இருக்கிற 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த போட்டிகள் செப்டம்பர் 18 தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என தெரியவருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில்  பல்வேறு நாடுகள் முன்னசரிக்கை நடவடிக்களை கையாண்டு பாதுகாப்பாக கிரிக்கெட் விளையாண்டு வருகின்றனர்..

இந்த நிலையில் IPL போட்டி நடக்க உள்ளதால் ஒருசில வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடாமல் போக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஒரு சிலர் பாதுகாப்பு கருதியும் விளையாட மாட்டார்கள் என தெரிய வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ ஒரு புதிய நிபந்தனை ஒன்றை கூறி உள்ளது அதாவது இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட வீரர்களுக்கு சம்பளம்.

IPL
IPL

போட்டிகளை வைத்து பணம் ஒதுக்கப்படும் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை அனைத்தும் அப்படியே போய் சேரும் ஐபிஎல் தொடரில் பாதியுடன் வெளியேறும் வீரர்களுக்கு எந்தனை போட்டிகள் விளையாண்டார்கள் என்பதை கணக்கில் வைத்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

IPL
IPL

இப்படி இருக்க ஒரு சில வீரர்கள் எதுவும் வேண்டாம் ஆளை விட்ட போதும் என நினைத்து வந்துள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியவர்கள் ஐபிஎல்லில் விளையாட மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இன்னும் யார் யார் IPL கழண்டு போவர்கள் என்பது தெரியவில்லை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment