இளம் நடிகைகளுக்கு போட்டியாக களம் இறங்கும் இயக்குனர் பாலாவின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாலா பழனிசாமி ஆவார். இவர் 1999இல் வெளிவந்த திரைப்படம் சேது இப்படத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பார்கள் இத்திரைப்படத்தின் மூலம் தான் பாலா இயக்குனராக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள் ,பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உட்பட இன்னும் பல படங்களில் இயக்கி பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பொதுவாக திரைப்படங்களில் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் எடுத்த திரைப்படங்கள் அதிக ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களை உருவாக்கி வெற்றி காண வைத்த பெருமை இவரையே சேரும் தற்போது முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் சியான் விக்ரமை கூட இவர்தான் சிறந்த நடிகராக திரையுலகில் ஆக்கினார் என்பது பெருமையான ஒன்றாகும்.பெரும்பாலும் இவருடைய மனைவி புகைப்படங்களை யாராலும் பார்த்திருக்க முடியாது தற்போது இணையதளத்தில் இவருடைய மனைவியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ம இயக்குனர் ஹரியின் மனைவி பிரீத்தா போன்றவர்களின் புகைப்படமும்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் மிகவும் ஹோம்லியாக அழகான புடவைகளை கட்டி கொண்டு சிலை போல் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

bala and wife
bala and wife
bala wife
bala wife
bala wife
bala wife
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment