பிக்பாஸ் ஷிவானி நாராயணன் பிறந்த நாளில் கலந்து கொண்ட பாலாஜி.! என்ன அளப்பரை பண்ணியுள்ளார் தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

பிரபல தொலைக்காட்சியில் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த  ஷிவானிக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது வந்தது காரணம் அந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக  இருந்தாம் அதுவும் இல்லாமல் சின்ன வயதிலேயே மீடியா உலகில் வந்ததால் இவரை ஒரு ரசிகர் கூட்டமும் சுற்றிக் கொண்டே இருந்தது இவர் மீடியா உலகிற்கு வரும்போது இவரது வயது 18 அல்லது 19 தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது சீரியல்களில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்துவந்த ஷிவானி  நாராயணன் கொஞ்சம் கொஞ்சமாக மீடியா உலகில் வளரத் தொடங்கியதும் முன்னணி நடிகையை போல இவரும் இன்ஸ்டா பக்கத்தை கையிலெடுத்தார் எடுத்த ஒருவர் இவர் சும்மா இல்லாமல் ஆடையின் அளவை  கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நடனமாடுவது, புகைப்படம், வீடியோ எனவெளியிட்டு  வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவருக்கு மல மளவென மில்லியன் கணக்கில் ஏறியது.

இதனால் மிகுந்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் தினமும் நான்கு மணிக்கெல்லாம் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்தார். மேலும் சீரியலில் இருந்து விலகியும் இதனையே பொழுதுபோக்காக செய்து வந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 ல் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது. சின்ன பெண்ணாக இருந்தாலும் இவரிடம் திறமை இருக்கும் என கண்டறிந்து இவரை உள்ளே இழுத்து போட்டது  பிக் பாஸ்.

பிக்பாஸ் வீட்டில் இவர் விளையாண்ட ஸ்கோர் செய்தாரோ இல்லையோ ரொமான்டிக் விஷயத்தில் பாலாஜியிடம் ஸ்கோர் எடுத்தார். ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு கொடுத்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினார் அவர் பிக் பாஸ் வீட்டில் சொல்லிக் கொள்ள முடியவில்லை.

கட்டத்தில் அவரது அம்மா வந்து ஏன் இப்படி பண்ணுற என்று அவரை கன்னாபின்னாவென பேச ஆரம்பித்தார் அதன்பிறகு தனது முழு திறமையை வெளிப்படுத்தி  பிக்பாஸ் வீட்டில் தனக்கான அங்கீகாரத்தை கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.

வெளியே வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஓரளவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆறுதல் படுத்துவது தற்போது பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் ஷிவானிக்கு எந்த ஒரு படமும் வராதல் ஆள் வழக்கம்போல புகைப்படம் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டாலும் மிக சிம்பிளாக பிக்பாஸ் பிரபலங்களுடன் கொண்டாடினார்.

இந்த பிறந்தநாளில் யார் வந்தார்கள் என்று சரியாக தெரியவில்லை ஆனால் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஷிவானி பிறந்த நாளுக்கு இல்லை என்றால் எப்படி பாலாஜி பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கேக்கை எடுத்து சிவானி நாராயணனுக்கு  ஊட்டினார் அந்த புகைப்படம் மற்றும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் எடுத்துகொன்டனர். அப்புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

Leave a Comment