பள்ளிப்பருவத்தில் பாலாஜி முருகதாஸ் எப்படி இருந்திருக்கிறார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்.

balaji murugadass school time teenage photo viral:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4கில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பாலாஜி முருகதாஸ் என்பவர் கலந்து உளளார். இந்த கேம் ஷோவில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தனது பெற்றோர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இதனை தொடர்ந்து இணையதளங்களில் பாலாஜி முருகதாஸ் தனது  பெற்றோர்களைப் பற்றி உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில்  தவறாக பேசியது சரி இல்லை என இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் மேலும் சிலர் பெற்றோர் பற்றி கூறியது பொய் எனவும் கூறினர்.

அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு தெரிந்த நபர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என அனைவரும் அவர் கூறியது அனைத்தும் உண்மையே. மேலும் அவர் பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த நிலைமைக்கு முன்னேறினார் என கூறியுள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டதைப் பார்த்து ரசிகர்கள் கண்டிப்பாக இந்த வருட பிக் பாஸில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் ஜெயிக்க நிறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர். மேலும் இந்த வீட்டில் இவர் மட்டுமே மிக நேர்மையாக நடந்துகொள்வதாக தெரிகிறது.

தற்ப்போது இவரின் பள்ளிப்பருவ புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி பருவத்தில் சாக்லேட் பாய் போல அழகாக உள்ளார் என புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

balaji2
balaji2

Leave a Comment