பிக்பாஸ் முன்பே யாஷிகா உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் வைரலாகும் புகைப்படம்.!

தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த பிக்பாஸில் பல புதுமுகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த சீசன்  நடைபெற்றாலும் அந்த சீசனில் ஒரு காதல் ஜோடியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்தது.

அந்த வகையில் இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி புறாக்கள் இருக்கிறார்கள் என்று பலருக்கும் தெரியும்.

மேலும் பாலாஜி பிக்பாஸ்  முன்னரே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அதற்கான புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பான Connection என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அந்த நிகழ்ச்சியில் இவருடன் சேர்ந்து யாஷிகாவும் கலந்து கொண்டுள்ளார்.

இவர்கள் 2 பேரும் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் முன்பே இவர் இந்த ஷோவில் கலந்து கொண்டுள்ளாரா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

palaji
palaji

Leave a Comment