நள்ளிரவில் நடுரோட்டில் பரோட்டா சாப்பிட்ட பாலா..! என்ன கொடுமை சார் இது..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக நடித்துள்ளார் பாலா. இவரது காமெடி ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இவர் தற்போது குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில்  கோமாளியாக நடித்து வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சரத், சிவங்கி போன்ற பலரும் நடித்துருப்பங்கள். இவர்கள் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் .

மேலும் பாலா  ஒரு சில திரைப்படங்களில் கூட நடித்து இருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் கல்லூரி விழா திருமண விழா போன்ற பல விழாவிற்கு எங்க நடந்தாலும் அவர்  கலந்து கொண்டு அவரது காமெடியை வெளிக்காட்டி வருவார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோவை அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு வருவார். அந்த வீடியோ நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தரும் .

அவர்  இந்த இடத்திற்கு வர அவர் பல அடிகளையும் பல அவமானங்களையும் சந்தித்து தான்  இந்த ஒரு இடத்திற்கு வந்தடைந்தார். இவர் தற்போது சாப்பிடறதுக்கு இடமில்லாமல் நடுரோட்டில் உட்கார்ந்து பரோட்டா  சாப்பிடும் வீடியோ காட்சிகள் சமுகவளைதலத்தில்  மிக வைரலாகி வருகிறது.

அவர் என்னதான் நல்ல பொசிஷனில்  இருந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கையை மட்டும் அவர் எப்போதுமே கடைபிடித்து வருகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=8j4mjm4kMJE

Leave a Comment

Exit mobile version