விளம்பரப் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து மாஸ் காட்டிய பாலா மற்றும் ரித்திகா.! இணையத்தில் வைரலாகி வரும் வேற லெவல் புகைப்படம்.!

சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ் புகழ்பெற்று விளங்கிய பல பிரபலங்களும் தற்பொழுது பல திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பல பிரபலங்கள் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு தருவது உண்டு அதேபோல் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று முடிவடைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிரபலங்கள் தான் பாலா மற்றும் ரித்திகா இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்று விளங்கினாலும் இதனைத் தொடர்ந்து இவர்கள் ஒரு சில திரைப்படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறார்கள்.

ஆம் பாலா இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலிலும் ஒருசில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அதேபோல் தற்போது பாலா மற்றும் ரித்திகா ஆகியோர் இணைந்து ஒரு ஆடை விளம்பரத்திற்கு நடித்து உள்ளார்கள் போல் தெரிகிறது.

அதற்கான புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு பாலா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் பாலா இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை அவர் மட்டும் நடித்து விட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment