தனது மகள் மற்றும் மனைவியுடன் ஜாலியாக இருக்கும் பக்ரூ.! இணையத்தில் வைரலாகும் அவரது அதிரடி புகைப்படம்.!

சினிமாவில் பல விசித்திரமான நடிகர்களும் மிகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தனது உயரத்தை பற்றி கவலைப்படாமல் பல திரைப்படங்களில் பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி கொடிகட்டி பறந்து வந்த நடிகர் தான் பக்ரூ இவர் டிஷ்யூம்,அற்புததீவு,தலையெழுத்து,காவலன்,ஏழாம் அறிவு போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மேலும் இவர் தமிழைத் தவிர்த்து மலையாளத்திலும் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் அதே போல் மலையாளத்தில் இவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் இதனிடையே பல வருடங்களாக மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருவாரா என எதிர்பார்த்த நிலையில் இவரது புகைப்படம் மற்றும் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்தால் இவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரது மனைவி மிகவும் அழகாக இருக்கிறார் இவருக்கு நல்ல மனைவி அமைந்து உள்ளார்.

pakru
pakru

என்று இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து பலவகையான கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.மேலும் ஒரு சில ரசிகர்கள் இவரது மகளும் அழகாக இருக்கிறார் இவரது மகள் சினிமாவிற்கு நடிக்க வந்தால் மிகவும் பிரபலம் ஆகி விடுவார் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment