பக்ரீத் படத்திலிருந்து சித் ஸ்ரீராம் பாடிய ஆலங்குருவிகளா வீடியோ பாடல்.

0
bakrid
bakrid

விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பக்ரீத், இந்த திரைப்படத்தை ஜெகதீசன் சுப என்பவர் கதை எழுதி இயக்கியுள்ளார் மேலும் படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

எம்எஸ் முருகராஜ் எம்டன் புரடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார், படத்தில் விக்ராந்தின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு பாராட்டப்பட்டது. படத்தில் யுவனின் இசை அனைவராலும் ரசிக்கப்பட்டது.

மணி அமுதவன் எழுதிய ஆலங்குருவிகளா பாடல் வெளியாகியுள்ளது