நான் கூட உன்னை சின்ன புள்ளனு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா டீ-ஷர்ட்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் விழுந்துட்டேன்..

bakiyalakshmi radhika daughter
bakiyalakshmi radhika daughter

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது ஈஸ்வரியை ஜெயிலில் வைக்க முடிவு செய்த கமலா பொய் கேஸ் கொடுத்தார். ஆனால் ராதிகாவின் மகள் மயூவை அழைத்து வந்து பாக்யா சாட்சி சொல்ல வைத்து ஈஸ்வரியை வெளியே எடுத்து விட்டார்.

அப்படி இருக்கும் நிலையில் மயுவை கமலா மற்றும் ராதிகா இருவரும் திட்டி தீர்க்கிறார்கள். எதுவாயிருந்தாலும் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமே என கூறுகிறார்கள் அதேபோல் கமலா நீ பொய் கேஸ் போட்டு என்னதான் அசிங்கப்படுத்தி விட்டாய் என கமலாவை திட்டுகிறார். அதே போல் கோபி ராதிகாவை பார்த்து தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்.

நீ இப்படி பண்ணுவேன்னு கூட நான் நினைக்கல நானே என் அம்மாவை நம்பல எனக்கு என்ன நினைச்சா அருவருப்பாய் இருக்கு என கண்ணீர் விட்டு அழுகிறார். இந்த நிலையில் ராதிகாவின் மகளாக நடித்து வருபவர் ஷெரின். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் மயூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புது மூக வலைதளததில் விதவிதமான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

sherin
sherin
sherin
sherin
sherin
sherin
sherin
sherin

sherin
sherin