விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு பொல்லாத ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

0
bakyalakshmi
bakyalakshmi

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் என்றால் பாக்கியலட்சுமி சீரியல் தான் இந்த சீரியலில் பல்வேறு முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்த வருகிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் இந்த சீரியலின் கதை ஒரு பெண்ணை சுற்றி அமைக்கப்பட்ட கதை என்பதன் காரணமாக எளிதாக இல்லதரிசிகளையும் தாய்மார்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த சீரியல் மூலமாக விஜய் டிவியின் டிஆர்பியும் எகிர ஆரம்பித்தது.

மேலும் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையை இந்த சீரியல் மூலமாக காட்டியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் தனியாக இருந்து எப்படி ஒரு குடும்பத்தை பார்த்து கொள்கிறாள் என்பதை இந்த சீரியலில் கதை ஆகும்.

என்னதான் பெண்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை இந்த சீரியலில் கண்டு மகிழ்ந்து வருகிறோம் அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரும் நடிகை தான் சுசித்ரா.

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் சுசீந்திராகவும் ரித்திகாவும் விஜயின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு உள்ளார்கள் இவ்வாறு அவர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் இதனை ரசிகர்கள் கண்டு மகிழ்ச்சி அடைவது மட்டும் இல்லாமல் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

மேலும் இவ்வாறு வெளிவந்த அந்த வீடியோ சில நேரங்களிலேயே பல லட்சம் லைக்குகளை வாங்கி  ட்ரெண்டிங்கில் உள்ளது.