பாக்கியலக்ஷ்மி சீரியல் நடிகையின் கணவர் இவர்தானா.! இதோ புகைப்படம்

jennifer2
jennifer2

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பட்டு வருகிறது.

தற்போது தான் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது.இந்த சீரியல் தற்பொழுது மகா சங்கமம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த இரண்டும் இணைந்து ஒன்றாக ஒலிபரப்பப்பட்டது.

இந்த சீரியலில் நடிக்கும் நாயகியை விட சின்ன வேடத்தில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார் அவர்தான் ராதிகா. இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

ராதிகாவின் உண்மையான பெயர் ஜெனிபர். மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அவரின் திருமண நாள் என்பதால் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜெனிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

jennifer1
jennifer1