சுதீப் அதிரடி ஆக்ஷனில் நடித்துள்ள ‘பயில்வான்’ படத்தின் ட்ரைலர்.!

0

கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பயில்வான் இந்த திரைப்படத்தில் சுனில் ஷெட்டி ஷப்னா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு அர்ஜுன் சான்யா இசையமைத்துள்ளார் படத்தை ரூபன் தான் எடிட் செய்துள்ளார், பாக்ஸிங் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.