பிரமாண்டமாக வெளியாகிய பாகுபலி பிரபலத்திற்கு கொரோன.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

அர்த்தங்கி ஸ்ரீ கிருஷ்ணா வள்ளி  ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் தான் விஜயேந்திர பிரசாத் இவர் வேறு யாரும் கிடையாது எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை தான். ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட தெலுங்கு திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவர்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகன் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்திற்கு இவர்தான் கதை எழுதியவர் அது மட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ஜான்சிராணியின் வாழ்க்கை கதையான மணிகர்ணிகாவுக்கு இவர்தான் கதை எழுதினார்.

பிரமாண்ட படைப்பைக் கொடுத்த விஜயேந்திர பிரசாத் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது அதனால் பதற்றமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் அப்பொழுது பரிசோதனை செய்யப்பட்டது அவருக் கொரோனா பாசிட்டிவ் உறுதியானது.

அதனால் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் தற்போது தன்னைத் தானே தனிமை படுத்திகொண்டு இருந்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தன்னுடன் தொடர்பு இருந்தவர்களையும் கொரோனா டெஸ்ட் செய்யச்சொல்லி வலியுறுத்தி வருகிறார்.

இவரின் இந்த நிலைமை சினிமா பிரபலங்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment