கோவிலுக்குள் கணவனுடன் படுமோசமான ரொமான்ஸ்..! வெளிவந்த புகைப்படத்தால் வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

0

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் ரசிகர் கனவுக் கன்னியாகவும் வலம் வந்துள்ளார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கு சினிமாவில் இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகர்களை ஏகத்துக்கும் கவர்ந்து விட்டார்.இவ்வாறு வலம் வரும் பல்வேறு முன்னனி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்துள்ளார்.இவ்வாறு ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததன் காரணமாக பிரபல டென்னிஸ் வீரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

shriya1
shriya1

மேலும் திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது வெளிநாடு சென்றுவரும் நமது நடிகை தன்னுடைய கணவனுடன் சந்தோஷமாக இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வது வழக்கம் தான்.

shriya2
shriya2

இந்நிலையில் திருப்பதிக்கு சென்ற பொழுது தனது கணவர் ஸ்ரேயாவிற்கு முத்தம் கொடுக்கும் காட்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. இவ்வாறு கோயிலின் முன்பு எப்படி செய்வது குற்றமானது என பல்வேறு தரப்பினர் மற்றும் மக்கள்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க நடிகை ஸ்ரேயா ராஜமவுலி இயக்கி வரும் rrr திரைப்படத்தில் நடித்து வருகிறார்.