பீச்சில் வெறித்தனமாக அரபி குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பேச்சிலர் பட நடிகை.!

bachelor actress
bachelor actress

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தை எதிர்பார்த்து பல ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதியை முன்னிட்டு அரபி குத்து பாடல் பீஸ்ட் படத்திலிருந்து படக்குழு வெளியிட்டது இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு பல ரசிகர்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டார்கள் அந்த லிஸ்டில் பல நடிகைகளும் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அந்தவகையில் யாஷிகா ஆனந்த், பூஜா ஹெக்டே ராஷ்மிகா மந்தனா, சமந்தா என பல நடிகைகளை கூறிக் கொண்டே போகலாம்.

அந்த லிஸ்டில் தற்போது பேச்சலர் பட நடிகையும் இணைந்துள்ளார் இவர் கடற்கரை பீச்சில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் பட பாடலான  அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.