அட நம்ம பாரதி கண்ணம்மா ரோஷினியா இது.! அல்ட்ரா மார்டன் உடையில் அட்டகாசமான போஸ்.

ரோஷினி ஹரிப்ரியன்  சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர் எத்திராஜ் காலேஜில் ஹியூமன் பயாலஜி படித்தவர். படிக்கும் பொழுது மாடல் துறையில் அதிக ஆர்வம்  இறந்ததால் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார். இவர் 2022 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி சீசன் மூன்றில் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் ரோஷினி ஹரிப்பிரியன், அனுஷா தேவி அருண் பிரசாந்த் , ரூபாஸ்ரீ என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலை காண பல ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

சமீபகாலமாக சினிமா நடிகைகள் பலரும் தங்களுடைய தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பல நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இன்னும் நான் பீல்டில் இருக்கிறேன் என காண்பித்து பட வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

roshini
roshini

அந்த வகையில் சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் மார்டன் உடையிலும்  கவர்ச்சி உடையிலும்  அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் அப்படிதான் பாரதிகண்ணம்மா சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்பிரியன்  அல்ட்ரா மாடல் உடையில்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

roshini
roshini

இவர் ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கிறீர்கள் இப்படி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதால் உங்களுக்கு மார்க்கெட் குறைந்து விடும் என பலரும் ரோஷினிக்கு அறிவுரை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

roshini
roshini

Leave a Comment