ஆள விடுங்கப்பா சாமி என அடுத்தடுத்து வெளியேறும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்.! அமிர்தாவை தொடர்ந்து வெளியேறிய மேலும் ஒரு பிரபலம்.!

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது அதனால்பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது அதனால் ரசிகர்கள் பலரும் சீரியலில் சுவாரசியம் கொண்டு வாருங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஜெனியிடம் வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்களா என கேட்க ஆமாம் என கூறுகிறார். உடனே ஜெனி ஒவ்வொரு நாளும் நான் எண்ணிக் கொண்டே இருப்பேன் அப்படி நீங்க கூப்பிட வரலைன்னா நானே இங்க ஓடி வந்துடுவேன் எனக் கூறுகிறார் அதற்கு ஈஸ்வரி அதெல்லாம் பன்னதம்மா நாங்களே வந்து கூப்பிட்டு கொண்டு வருவோம் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் செழியன் ஜெனி இடம் பேசுவதற்காக கூப்பிடுகிறார் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமிர்தா கூப்பிடுவதால் செழியனிடம் இதோ வந்துவிடுகிறேன் என கீழே வருகிறார். பிறகு அனைவரும் உட்கார்ந்து ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி காதல் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் செழியன் ஜெனி என்று கூப்பிட ஜெனி இருங்க ரெண்டு நிமிஷம் நான் கதையை கேட்டு விட்டு வருகிறேன் என கூறிவிட்டு மீண்டும் கதையை கேட்க போகிறார்.

ஜெனி பண்ணிய அலட்சியத்தால் செழியன் அந்த கிளைண்டை பார்க்கப் போகிறார் அந்த கிளைன்ட் தன்னுடைய சோக கதையை கூறி செழியினை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார் செழியனும் அவருக்கு அருகில் உட்கார்ந்து ஆறுதல் கூறுகிறார். இன்றைய எபிசோடில் அமிர்தாவாக நடித்த ரித்திகா மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதில் தற்போது காற்றுக்கென்ன வேலி  சீரியலில் நடித்து வந்த நடிகை தற்பொழுது நடித்து வருகிறார்.

baakiyalakshmi amitha
baakiyalakshmi amitha

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் மேலும் ஒரு பிரபலம் மாற்றப்பட்டுள்ளார் செழியனின் க்ளைண்டாக நடித்து வந்த மாலினி தற்பொழுது மாற்றப்பட்டுள்ளார் ஒரே நாளில் அடுத்தடுத்த பிரபலங்கள் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஒருவேளை இந்த சீரியலில் நடிக்க பிடிக்கவில்லை என்பதால் தான் அனைவரும் சென்று விட்டார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

baakiyalakshmi malini
baakiyalakshmi malini

Leave a Comment