பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது.! வைரலாகும் புதுமண தம்பதிகள் புகைப்படம்

0
baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

தொலைக்காட்சிகளில் தற்பொழுது புதிய புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக படத்தை போல் சீரியலை இயக்கி வருகிறார்கள். அப்படி இயக்கப்படும் சீரியல்கள் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் டாப் டிஆர்பி ரேட்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர் என்றால் அதில் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பிடிக்கும்.

இந்த சீரியலில் கோபி தான் திருமணம் செய்து கொண்ட பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொள்வார் அதன் பிறகு எப்படி பாக்கியலட்சுமி குடும்பத்தை சமாளிக்கிறார் எப்படி குடும்பத்தை கொண்டு செல்கிறார் என்பது தான் கதை அதாவது ஏமாற்றிய கணவரை பிறந்து சுயமரியாதையுடன் தணித்து வாழும் பெண்ணின் கதை தான் பாக்கியலட்சுமி.

இந்த கதை சீரியலுக்கு மிக முக்கியமான கதை இது ஒரு புறம் இருந்தாலும் இதில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த அமிர்தா ரோலில் வரும் ரித்திகாவிற்கு திருமணம் முடிந்துள்ளது. இவரின் திருமணம் குறித்து செய்திகள் சமூக வலைதளத்தில் சமீப காலமாக வெளியாகியது ஆனால் தற்பொழுது இவரின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுமணத் தம்பதிகளுக்கு திருமண வாழ்த்து கூறிய ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial