முடிய போகிறதா பாக்கியலட்சுமி சீரியல்.? பார்ட்-2 வில் கோபியின் கெட்டப் இதுதானா.? அவரே வெளியிட்ட புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலை காண இல்லத்தரசிகள் மற்றும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலில் கோபி பாக்கியவை திருமணம் செய்து கொள்கிறார் ஆனால் பிறகு பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.

அதன் பிறகு ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று யோசிக்கும் அளவிற்கு ராதிகா அவரை டார்ச்சர் செய்கிறார் ஊரில் மூணு நாலு மனைவி வைத்துள்ளவர்கள் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள் ஒரே ஒரு திருமணம் செய்து கொண்டு நான் படும் பாடு இருக்கே என கோபி ஒவ்வொரு நாளும் புலம்பி கொண்டிருக்கிறார்.

கோபி முதலில் தான் காதலித்த ராதிகாவை விட்டுவிட்டு பாக்கியவை திருமணம் செய்து கொள்வார் முதல் கல்யாணம் ஆசை இல்லாமல் நடந்ததால் இரண்டாவது திருமணம் ஆவது தன்னுடைய சந்தோஷம் படி அமைய வேண்டும் என மீண்டும் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்வார் கோபி எப்பொழுது திருமணம் செய்து கொள்கிறாரோ அன்றிலிருந்து கோபிக்கு ராதிகாவால் பிரச்சனை தான் ஒவ்வொரு நாளும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கோபி ஒரு வீடியோ வெளியிட்டார் அதில் பாக்யலட்சுமி சீரியலிலிருந்து விலகுவது போல் இன்னும் பத்து எபிசோடு மட்டுமே நான் வருவேன் என கூறி இருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் கோபி போவது எனக்கு தெரியவே தெரியாது அப்படி கோபி போனால் எங்கள் ரெண்டு பேரையும் தான் தூக்குவார்கள் என கூறினார்.

இதனலையில் இந்த சீரியல் குறித்து எப்பொழுதும் சின்ன சின்ன ஹின்ட் கொடுத்து வரும் கோபிதிடீரென தன்னுடைய சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் கோபி வயசான கெட்டப்பில் இருக்கிறார் அந்த புகைப்படத்திற்கு கீழ பாக்கியலட்சுமி பார்ட் 2வில் என்னோட லுக் இதுதான் என பதிவு செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் முடிய போகிறதா அதனால் இரண்டாவது பாகம் வரப்போகிறதா என குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.?

gobi
gobi

Leave a Comment