பாக்கியலட்சுமி சீரியல் வில்லி மாலினியா இது.. மாடர்ன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்

Serial Actress Rhema Ashok Photo: வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. பொதுவாக திரைப்படங்களை பொருத்தவரை சுமார் ஐந்து படங்களிலாவது நடித்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முடியும்.

ஆனால் சீரியலைப் பொருத்தவரை ஒரு சீரியலில் நடித்தால் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகின்றனர். அப்படி சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.

Rhema ashok
Rhema ashok

அதோட மட்டுமல்லாமல் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர் சீரியல் நடிகைகள். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேமா அசோகின் அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Rhema ashok
Rhema ashok

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து வருபவர் தான் ரேமா அசோக். இவர் இந்த சீரியலுக்கும் முன்பே சின்னதம்பி, நாச்சியார்புரம் உள்ளிட்ட சீரியல்களிலும், சில ஷோக்களின் ஆங்கர் ஆகவும் பணியாற்றியுள்ளார். தற்பொழுது தான் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

Rhema ashok
Rhema ashok

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரேமா தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான க்யூட் ஆன புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தீபாவளி ஸ்பெஷல் ஆக விதவிதமான உடைகளில் இருக்கும் இவருடைய போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் வில்லியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு மார்டனாகவும் ஹாட்டாகவும் உள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

Rhema ashok
Rhema ashok