சின்னத்திரையில் குடும்ப குத்துவிளக்காக நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் ஸ்ருதி ராஜ். இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆபீஸ் மற்றும் தென்றல் போன்ற இல்லத்தரசிகளை கவரும் வகையிலான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அழகு என்ற சீரியலில் நடித்து மேலும் தன்னை பிரபலப்படுத்திய கொண்டு வருகிறார்.
இவர் இதற்கு முன்பு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இதனை தொடர்ந்து அவர் இனி எல்லாம் சுகமே ,காதல் டாட் காம், ஜெர்ரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிராஜ். மேலும் அவர் பலான படத்தில் நடித்துள்ளார் அம்மணி. அத்தகைய செய்தியை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து வைரல் ஆகியது.
சின்னத்திரையில் நடித்து வரும் சீரியல் நடிகைகள் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய வாய்ப்பிற்காக வெவ்வேறு படங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் சின்ன திரை நடிகைகள் என்பது மறைக்க முடியாத உண்மை.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஸ்ருதி ராஜ் அவர்கள் தற்பொழுது சீரியல் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அவர் தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.


