ஜீவி பிரக்காஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் ட்ரைலர் இதோ.!

0

ஜீவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஐயங்காரன் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அருள்தாஸ் ஆடுகளம் நரேன் அபிஷேக் சித்தார்த் என பலர் நடித்துள்ளார்கள் ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு மற்றும் இசை அமைப்பாளராக divo பணியாற்றியுள்ளர்கள்.

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.