சினேகா நடிப்பில் வெளியாகி விருது பெற்ற திரைப்படங்கள்.!

நடிகை சினேகா நடிப்பில் வெளியாகி விருதுபெற்ற திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஆனந்தம்: இந்த திரைப்படத்தில் மம்முட்டி,முரளி, அப்பாஸ், சினேகா, ரம்பா, தேவயானி இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்  ஆனந்தம். இந்த திரைப்படத்தை லிங்குசாமி அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 2001ம் ஆண்டு வெளியானது.

anandham
anandham

புன்னகை தேசம்: இந்த திரைப்படத்தில் தருண், குணால், ஹம்சவர்தன், சினேகா தாமு இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் புன்னகை தேசம். இந்தத் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது.

உன்னை நினைத்து : விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, சினேகா இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னை நினைத்து. இந்த திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது.

unnai ninaithu
unnai ninaithu

விரும்புகிறேன் : சுசிகணேசன் இயக்கத்தில் பிரசாந்த், சினேகா, இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் விரும்புகிறேன். இந்தத் திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது.

ஆட்டோகிராப்: சேரன், கோபிகா, மல்லிகா, சினேகா இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆட்டோகிராப். இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.

பள்ளிக்கூடம் : தங்கர் பச்சான் இயக்கத்தில் நரேன், சினேகா, ஸ்ரேயா ரெட்டி,சீமான், தங்கர்பச்சன் இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பள்ளிக்கூடம். இந்தத் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.

Pallikoodam
Pallikoodam

பிரிவோம் சந்திப்போம்: சேரன் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான திரைப்படம் பிரிவோம் சந்திப்போம். இந்தத் திரைப்படம் 2008ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

Leave a Comment