அவ்வைசண்முகி திரைப்படத்தில் கமலின் மகளாக நடித்தவர் இது. ! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர், எஸ்பிபி பாலசுப்ரமணியம் ஆகியோர் நடித்திருந்தார்கள், கமல் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இது திரைப்படம் வெளியாகி நல்ல வசூலையும்  நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த திரைப்படம் கவர்ந்தது, இந்த திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிஸஸ் டவுட் ஃபயர் என்னும் ஆங்கில திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது.

avvai-shanmugi-tamil360newz
avvai-shanmugi-tamil360newz

இந்த திரைப்படத்தில் கமலஹாசனின் மகளாக நடித்திருந்தவர் தன்னுடைய அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார், குட்டி பெண்ணாக நடித்த இவர் தற்போது தேவதை போல் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டார், இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கைகளில் எழுதுவது அழகி போட்டிகளில் கலந்துகொள்வது என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் சமூகவலைதளத்தில் முன்னாள் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் சில புகைப்படங்களையும் இவர் வெளியிட்டுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் அவ்வை ஷண்முகி திரைப்படத்தில் நடித்த குட்டி பெண்ணாக இது என வியக்கிறார்கள்.

avvai-shanmugi-tamil360newz
avvai-shanmugi-tamil360newz

Leave a Comment